சந்தேகமான செய்திகளைக் கையாள்வது எப்படி - How To Deal With Dubious Messages (Tamil)
16 APR 2020
சந்தேகமான செய்திகளைக் கையாள்வது எப்படி
குறுஞ்செய்தி, சமூக ஊடகச்செயலிகள் போன்றவற்றின்மூலம் பொய்யான கதைகள் எளிதில் பரப்பப்படலாம். பகிர்வதற்ககு முன், இந்த வழிகளின் மூலம் தகவல்களைச் சரி பாருங்கள்.
Download the PDF here.